இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, February 12, 2015

உதவி பேராசிரியர் பணியிடம் பிப் 25ல் நேர்காணல்

அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல், விஷூவல் கம்யூனிகேஷன், இந்திய கலாச்சாரம், மனித உரிமைகள் ஆகிய 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. தகுதியுள்ள விண்ணப் பதாரர்களுக்கு இதற்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படும். மேலும், தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment